நிச்சயமா இப்படி ஒரு சுவையான சீஸ் பாதாம் டிஷ் சாப்பிட்டுருக்க மாட்டீங்க

மாதாம் பருப்பில் நமக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளன. அதனால் பாதாமை தினமும் உட்கொள்வது மிகவும் நல்லது. இருப்பினும், அதை வெறுமென சாப்பிடுவதைவிட, சுவையான இனிப்பு வகையாகவோ, காரசாரமான உணவாகவோ எடுத்துக்கொளவதியே பலரும் விருப்பப்படுகின்றனர். அப்படி சுவையை எதிர்பார்ப்பவர்களுக்காகவே பல வகையான உனவுகள் உள்ளன. அந்த வகையில், சற்று வித்தியாசமாக இத்தாலிய வகை உணவை தயார் செய்யலாம்.


சுவையுடன் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் சில்லி சீஸ் பாதாம் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.


சில்லி சீஸ் பாதாம் (Chili Cheese Almonds)


தேவையான பொருட்கள் :


கலிபோர்னியா பாதாம் - 120 கிராம்
மிளகாய் செதில்களாக (flakes) - 5 கிராம்
பார்மேசன் (Parmesan) சீஸ் தூள் - 40 கிராம்
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 20 மில்லி
நறுக்கிய வோக்கோசு (Parsley) -  5 கிராம்


 

செய்முறைக்கான வீடியோவை கீழே பார்க்கலாம்.