2019ம் ஆண்டு நேற்று தான் துவங்கியது போன்று உள்ளது. ஆனால் ஆண்டு முடிய வெறும் 21 நாட்களே உள்ளது. பிற ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டும் வெளியான படங்களில் சில சர்ச்சைகளில் சிக்கின. சில படங்களுக்கு போஸ்டர், டீஸரால் பிரச்சனை ஏற்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆண்டில் அனைவரையும் அதிர வைத்த படம் அமலா பால் நடித்த ஆடை தான். அப்படி சர்ச்சையில் சிக்கிய படங்கள் எவை, எவை என்று பார்ப்போம்.
தம்மு, தண்ணி, கறிக்கட்டை, பூ, ஒத்த வார்த்தை, உடை: 2019ல் சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்